செல்போனில் வாட்ஸ் ஆப் செயல்படாது!

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (18:29 IST)
நவம்பர் 1 ஆம் தேதி முதல் செல்போனில் வாட்ஸ் ஆப் செயல்படாது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலுள்ள சமூக வலைதளங்களில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ் ஆப் செயலி ஆகும்.

வாட்ஸ் ஆப் நாள்ளுகு நாள் புதிய அப்டேட்கள் கொண்டு வருவதால் பழைய செல்போனில் புதிய வசதிகள் இல்லாத்தால் இதை உபயோகிக்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில்,சாம்சங் ஜே2 மற்றும் நோக்கியா நிறுவனத்தின் பழைய மாடல் செல்போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்