தப்லீக் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டவருக்கு விசா ரத்து!!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (15:48 IST)
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட 264 வெளிநாட்டவர் உள்ளிட்ட  பங்கேற்ற 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரில் 264 பேருக்கு கொரேனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தப்லீக் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் சுமார் 960 பேரின் வெளிநாட்டு விசா தடுப்பு பட்டியலில் உள்ளது.

மேலும்,  விசா தடுப்பு பட்டியலில் உள்ளவர்களில் 4 பேர் இங்கிலாந்து நாட்டவர், 379 இந்தோனேசியர்கள், 6 சீனர்கள்,  110 வங்கள தேசத்தவர்கள், 63 பேர் மியான்மர் நாட்டவர்கள்,33 இலங்கை நாட்டவார்கள்  என்ற தகவல்கள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்