இந்த நிலையில் டிக் டாக் பிரபலம் சியா கக்கர் தன்னுடைய வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக வெளி வந்த தகவலை அடுத்து போலீசார் விரைந்து அவருடைய வீட்டுக்குச் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் டிக் டாக் பிரபலமாக இருக்கும் சியா கக்கருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்ததாகவும் இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது