இன்னும் மறைக்க அங்க என்ன இருக்கு...? முழு உடலை முழம் அளவு டவலில் மறைத்த இலக்கியா

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (10:07 IST)
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். இந்த நிலையில், டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்நிலையில் டிக் டாக்கிற்குப் போனாலும் அடுத்து சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளர் இலக்கியா.

ஹாரர் காமெடி ஜர்னலில்  "நீ சுடத்தான் வந்தியா" என்ற விவகாரமான படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விக்கி என்பவர் நடிக்கவுள்ள  இப்படத்தின் போஸ்டர் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது. அதையடுத்து பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாக தான் பிக் பாஸிற்கு சென்ற வனிதா போன்று ரகாடாக நடந்துகொள்வேன் என தெரிவித்தார்.

டிக்டாக் போனாலும் அம்மணி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி படமெடுத்து ஆடுகிறார். டாக் டாக்கில் கூட இந்த அளவிற்கு ஆபாசமாக  தோன்றியதில்லை. இந்நிலையில்  தற்ப்போது நிர்வாண உடலில் வெறும் டவல் மட்டும் கட்டிக்கொண்டு மறைத்தபடி படி மோசமான கவர்ச்சியை காட்டி போஸ் கொடுத்த போட்டோவை அள்ளிவீசியுள்ளார்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Elakkiya (@elakkiya538) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்