இந்தியாவில் தெருக்கலில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு !

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (16:53 IST)
உலகளவில் இந்தியா வளந்துவரும் நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருந்தாலும், இந்தியாவில் பணக்கார்களுக்கும் ஏழைகளுக்குமான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. அதுவும் இந்த இரண்டாட்டு கொரொனா  காலக்கட்டத்தில் இது மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் தெருக்கலில் வசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 17,  914  ஆக உயர்ந்துள்ளதாத் தெரிவித்துள்ளது. மேலும்,  தொழில்துறையின் முன்னணிலையில் உள்ள மஹாராஷ்டிர மாநிலத்தில் 4,952 குழந்தைகள் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்