அதில், அப்பெண் ஏர் இந்திய விமானத்தின் ஊழியர் என்றும், அவர் விமானதில் பயணியாகச் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது.
இந்த விசாரணையில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்லது,. அதன்படி, ஏர் இந்திய விமானத்திற்கு ரூ. 30 லட்சம் விமானம் அபராதம் விதித்துள்ளது.