தேர்தலில் ஓட்டுபோடுவது ஒவ்வொரு மக்களின் ஜனநாயக கடமை என்ற விழிப்புணர்வை ஒவ்வொரும் அறிவர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் நகரில் உள்ள பீஜ்கர்ணி கிராமத்தில் வசிப்பவர் சுமித் அஷ்தேகர். இவருக்கு இன்று திருமணம் ஆனது. இதையடுத்து, இவர் தனது மனைவியுடம் சென்று நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்தார்.