✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கண்ணாம்பூச்சி விளையாடிய காதலன் உயிரிழப்பு.. காதலி கைது
Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:12 IST)
சூட்கேஸில் ஒளிந்து விளையாடிய காதலன் இறந்த சம்பவத்தில் காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் சாரா. இவர் வின்டர் பூங்கா என்ற பகுதியில் வசித்து வருகிறார்.
இவர், ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சாராவின் வீட்டில் இருவரும் மது அருந்தியுள்ளனர்.
அதன்பின்னர், இருவரும் வீட்டில் கண்ணாம்பூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஜார்ஜ் ஒரு சூட்கேஸ் பெட்டிக்குள் ஒளிந்துள்ளார்.
அவர் தானே வெளிவந்து விடுவார் என நினைத்து சாராவும் தூங்கிவிட்டார்.
பின்னர், காலையில் எழுந்து தன் காதலரை வீட்டில் தேடியுள்ளார். ஆனால், அவரைக் காணவில்லை. பிறகுதான் அவருக்கு ஜார்ஜ சூட்கேஸில் ஒளிந்தது ஞாபகம் வந்தது.
உடனே அதைத் திறந்து பார்த்தபோது, அதில், மூச்செடுக்க முடியாமல் இறந்துவிட்டார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாராவை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்: அரசின் அதிரடி உத்தரவு
நீண்டதூரம் பயணம் செய்வோருக்கு முகக்கவசம் கட்டாயம்- உலக சுகாதார அமைப்பு
பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்??
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தானம் அறிவிப்பு!
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு- மாநில சுகாதாரத்துறை
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?
சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?
புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!
சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!
அடுத்த கட்டுரையில்
வாஜ்பாய், மன்மோகன்சிங் பங்காளிகள், ஆனால் மோடி... பாகிஸ்தான் அமைச்சர்