இந்த நிலையில், சமீபத்தில், “இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி பசு அரவணைப்பு தினம்” அனுசரிக்கப்படும் என அறிவித்திருந்தது.
இதற்கு கடும் விமர்சனங்களும், சமூக வலைதளங்களில் கேலி கிண்டல, மீஸ்கள் பரவி வரும் நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி பசு கட்டிப்பிடிப்பு தினம் என்ற அரவணைப்பை திருப்பப் பெறுவதாக மத்திய அரசின் விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.