திரௌபதி முா்முவுக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் ஆதரவு: எந்த மாநிலத்தில்?

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (19:34 IST)
பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் திரௌபதி முா்மு அவர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. 
 
பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முா்மு அவர்களுக்கு ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ]
 
இந்த நிலையில் அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி திரௌபதி முா்மு அவர்களுக்கு ஆதரவு என அறிவித்தது
 
ஒரு மாநிலத்தில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்