மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திருமண நாளையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் பலர் லைக் செய்துள்ளனர். இதுவரை 7400 பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர்.
சுஷ்மாவின் கணவர் ஸ்வராஜ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.