கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது