பட்ஜெட்டால் படுத்ததா பங்குச்சந்தை!!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (13:46 IST)
2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச் சந்தை சரிந்துள்ளது

2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று காலையிலிருந்து மும்பை பங்குச்சந்தை பெரும் சரிவுகளை கண்டு வருகின்றது

முன்னதாக  சென்செக்ஸில் 700 புள்ளிகளும், நிஃப்டியில் 200 புள்ளிகளும் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்