பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி அதிரடி!!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (16:17 IST)
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா A என்னும் ஆங்கில உள்ளீடு எழுத்து இடம் பெரும் புதிய 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்துகிறது.


 
 
கறுப்பு பண புழக்கம் மற்றும் லஞ்சத்தை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்ள் தடை செய்யப்பட்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. 
 
இந்நிலையில் அப்போது வெளியிடப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டில் E என்னும் ஆங்கில் உள்ளீடு எழுத்து இடம் பெற்றிருந்தது. தற்போது A உள்ளீடு எழுத்து இடம் பெரும் நோட்டுகள் வெளியாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
மேலும், E எழுத்து இடம் பெரும் பழைய 500 ரூபாய் நோட்டும் A எழுத்து இடம் பெரும் புதுய ரூபாய் நோட்டும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்