உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் என்ற ஆய்வு நிறுவனம் சர்வே ஒன்றை மேற்கொண்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வேயில் அதிக செல்வாக்கு மிக்க தலைவராக பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பெற்றுள்ளார்.