இந்தியாவில் ஜியோ,ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நெட்வொர்க்குகளுகு மத்திய மத்திய அரசுசார் நிறுவனமாக பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவை மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது.
மேலும், பி.எஸ்.என்.எல் ரூ.186 சலுகை மற்றும் ரூ.199 சலுகை விலை மாற்றபட்டுள்ளது. ரூ.186 சலுகையின் இதன் தற்போதைய விலை ரூ.199 ஆகும். இதன் வேலியிட்டி நாட்கள் முதலில் 30 நாட்கள் இருந்த நிலையில் தற்போது 28 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.