ஆந்திராவில் அமைச்சரவையின் இலாக்கா அறிவிப்பு..பவன் கல்யாணுக்கு என்னென்ன துறைகள்?

Siva

வெள்ளி, 14 ஜூன் 2024 (15:15 IST)
ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் துணை முதல்வராக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் நியமனம். 
 
மேலும் அவருக்கு பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சித் துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
ஆந்திர முதலமைச்சரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் அவர்களுக்கு மனித வள மேம்பாட்டு துறை, தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் உள்ள முழு அமைச்சரவை பட்டியல் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்த துறைகள் பின்வருமாறு

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்