இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநில பெங்களூரிலும் நடந்த நிலையில் மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.