மக்களவையில் மருத்துவ காப்பீடு பிரீமியம் மீது 18 சதவீத ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைக்கு பதில் அளித்து பேசி நிர்மலா சீதாராமன் மருத்துவ காப்பீடு பிரீமியம் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலில் 75 சதவீதம் மாநிலங்களுக்கு செல்வதாக குறிப்பிட்டார்.