இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உலகம் முன்னேறுவதையும், தொழில் நுட்பம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை பெற்றோர் அறிய வேண்டும். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை பெற்றோர் ஒதுக்கிவைக்க வேண்டும். வரும் 2028 ஆம் ஆண்டில் சீனாவை இந்தியாவில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.