டெல்லியில் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 48 கிலோ எடை பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனையுடன் நீத்து காங்காஸ் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை ஆலுவா பால்கிபெகோவா விளையாடினர்.
இந்த நிலையில், கடைசி 3 நிமிடங்களில் சிறப்பாக விளையாடிய நீத்து, சளைக்காமல் கஜகஸ்தான் வீராங்கனையும் வெற்றி பெற முயற்சித்தார்.
இதனால் போட்டியில் இருவருக்குமிடையே பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், போட்டியில் முடிவில் நீத்து -5-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.