அந்தமானுக்கு விரையும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (14:37 IST)
அந்தமானில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
அந்தமான் நிகோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவான நிலையில், அது புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் விரைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்