கொரோனா ரத்த மாதிரிகளை திருடிச் சென்ற குரங்குகள்...
வெள்ளி, 29 மே 2020 (21:57 IST)
உத்தரபிரதேசத்தில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த ரத்த மாதிரிகளைக் குரங்குகள் திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக ரத்த மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்கு ஊழியர்களை தாக்கிவிட்டு ரத்த மாதிரிகளை எடுத்து சென்றுவிட்டது.