ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் கைது!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (17:16 IST)
1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தலைவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஜார்கண்ட் மாநில போலீஸார் சில நாட்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய தலைவர் பிரசாந்த் போஸை பிடித்துக் கொடுத்தாலோ அல்லது  அவரைக் குறித்து தகவல் தெரிவித்தாலோ ரூ.1 கோடி சன்மானம் அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று  மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கிய தலைவர் பிரசாந்த் போஸ் கைது செய்யப்படுள்ளதாக ஜார்கண்ட் மாநில போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்