ஒரு பெண் தனியாக தெருவில் நடந்து செல்கிறார். அவருக்கு முன்பு ஒரு வாலிபர் செல்கிறார். தெருவின் முடிவில் அப்பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயல்வதும், அதன்பின் அவர் அங்கிருந்து ஓடி வருவதும் அந்த தெருவில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.