70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மக்களின் நம்பிக்கையை பெற்ற எல்ஐசி நிறுவனத்தின் 22 கோடி பங்குகள் விற்ப்னை இன்று முதல் துவங்குகிறது. பொதுமக்கள், எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. இதன் சில முக்கிய விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்...
2. 22 கோடி பங்குகளில், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு 2.21 கோடி பங்குகளும், எல்ஐசி ஊழியர்களுக்கு 15.81 கோடி பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
4. ஒரு நபர் குறைந்தபட்சமாக ரூ.14,235 முதலீடு செய்ய வேண்டும்.
5. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.60 தள்ளுபடியும், ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் கிடைக்கும்.