ஷிவமொகா,பல்லாரி மாண்டியா ஆகிய முன்று லாக்சபா தொகுதிகளான ராம் நகர்,ஜமகண்டி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 3 ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதன் முடிவில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளம்,ராம்நகர் தொகுதிகளையும் காங்கிரஸ் ஜாம்கண்டி,பெல்லாரி ஆகிய தொகுதிகளையும் பிடித்தது. ஷிவகோமாவில் பா.ஜ.க ஜெயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.