இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (09:23 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் தினமும் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலையில் தற்போது அது வெறும் 10 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,903 என்றும் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 14,159 என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
மேலும் இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களில் மொத்த எண்ணிக்கை 1,51,209 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாணவர்களின் மொத்த எண்ணிக்கை 3,36,97,740 என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்