சமீபத்தில், மோடி தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் முத்தலாக் தடைச் சட்ட மசோதா நிறைவேற்றியது. இது இஸ்லாமிய பெண்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் கோணலான பற்களைக் கொண்ட மனைவிக்கு கணவன் முத்தலாக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் முஸ்தபா மீது , வரதட்சனை கொடுமை, முத்தலாக் கூறுதல் ஆகியவற்றிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.