இதனால் ஒரு கட்டத்தில் அதிருப்தி அடைந்த அம்மா மற்றும் மகன் ஆகிய இருவரும் சேர்ந்து அப்பாவை கொல்ல முடிவு செய்தனர். முதலில் பாலில் தூக்க மருந்து கொடுத்து அவர் தூங்கியவுடன் தலையணையை முகத்தில் அமைத்து கொலை செய்தனர். அதன் பிறகு திருடர்கள் வந்து திருடிவிட்டு கொலை செய்துவிட்டதாக நாடகமாடிய நிலையில் போலீசார் வந்து விசாரணை செய்தபோதுதான் அம்மா மகன் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.