இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து மேலும் வழங்குவதற்காக மதிய உணவுடன் முட்டை, வாழைப்பழம் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அவித்த முட்டை அல்லது முட்டை பிரியாணி வழங்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.