2018 ஆம் ஆண்டு, மருத்துவர் ஒருவர் தவறான வழியில் தனது காரை செலுத்தியபோது, அங்கு இருந்த போக்குவரத்து காவலர், அவரிடம் ஓட்டுனர் உரிம அட்டையை கேட்டார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், காவலரை மருத்துவர் கீழே தள்ளியுள்ளார்.
இந்நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மருத்துவருக்கு 5600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் நடந்த வழக்கிற்கு வெறும் 5600 ரூபாய் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.