பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை வலியுறுத்தும் வகையில் பிரிட்டன் தூதரகம் 2017 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் தூதராக 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்களை நியமித்து வருகிறது. அதையடுத்து 2020-ஆம் ஆண்டுக்கான அந்தப் போட்டியில் தில்லியைச் சோந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றார்.