தங்கம் விலை இன்று சிறிய அளவில் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Siva

புதன், 13 ஆகஸ்ட் 2025 (09:59 IST)
கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை, இன்றும் மிக குறைந்த அளவில் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.40 சரிந்துள்ளது.
 
இந்த விலை சரிவு சிறிய அளவில் இருந்தாலும், இது தொடர்ந்து 2வது நாளாக நீடிக்கிறது. அதே சமயம், வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லை. ஒரு கிலோ வெள்ளி நேற்றைய விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,295
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ.   9,290
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,360
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,320
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,140
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,134
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,120
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  81,072
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.126.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.126,000.00
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்