இதுகுறித்து ராகுல்காந்தி பேசி ஒரு வீடியோ பதிவு வெளிட்டிருந்தார். இந்த வீடியோவை , ராஜஸ்தானில் உதய்பூரில் டெல்யர் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புபடுத்தி, பிரபல டிவி செய்தியாளர் ரோகித் ரஞ்சன் பேசினார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனால், ராகுல் காந்திக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், இந்த வீடியோ ராகுல் பேசிய பேச்சை திரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர், அது நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி குறித்து அவதூறு பேசியதாக இந்தியாவில்ன் பல்வேறு மா நிலங்களில் செய்தியாளர் ரஞ்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.