மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், அதிகாரிகள் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.