ஒடிசாவில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு ! முதல்வர் பட்நாயக் அறிவிப்பு !!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (21:45 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5,865 ஆக அதிகரித்துள்ளது. மேலும்,  169 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அனைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கு காலத்தை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ள நேற்று பிரதமர்  மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும்,  ஏற்கனவே 21 நால் ஊரடங்கை அறிவித்திருந்த நிலையில்,  ஒடிசாவில் முதன் முறையாக ஏப்ரல் 30 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில  முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும், அங்குள்ள கல்வி நிலையங்கள் ஜூன் 17 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்