சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கட்சிகள் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், பீகாரில் புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மேவலார் சவுத்ரி தேசியக் கொடி ஏற்றிய பின், தேசியக் கீதம்போது, சரியாகப் பாடத் தெரியாமல் திணறி தவறுதலாகப் பாடினார்.