’’செயற்கைக் கால் பொருத்தப்பட்ட ’’தன்னம்பிக்கை ‘’யானை…வைரலாகும் வீடியோ

புதன், 18 நவம்பர் 2020 (17:17 IST)
இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் எதோ ஒரு வகையில் சிறப்புத்தன்மையுடன் இயங்கி வருகிறது.

ஆனால் எதோ ஒரு  விதத்தில் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது உடல் உறுப்புகள் சேதமடைகிறது. மாற்றுத்திறனாளிகள் தொழில்நுட்பக் கருவிகள் மூலம்  தங்களின் சேதமான உடற்பாகங்களுக்குப் பொருத்திக் கொள்கின்றனர்.

விலங்குகளுக்கும் இந்தக் கருவிகள் பொருத்திவரும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வீட்டில் செல்லப்பிராணிகளுக்கு மட்டுமல்லாமல் மனிதர்கள் நேசித்தல் எந்த உயிரினத்திற்கு அதன் வலியை உணர முடியும்.

தற்போது  ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு கால் இல்லாத யானைக்குச் செயற்கைக்கால் பொருத்தப்பட்டு அது உற்சாகமாக் நடந்து செல்வதுபோன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
 

धरती पर करोड़ों जीव-जंतु हैं,
पर कुदरत ने सभी का भला करने की अद्भुत शक्ति का #वरदान सिर्फ मनुष्यों को दिया है...

VC #SocialMedia. pic.twitter.com/ykIXYOeyps

— Dipanshu Kabra (@ipskabra) November 17, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்