சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் சன்னா. இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற உறுப்பினராக காஜல் ராய், அந்த கிராமத்தில் வீட்டில் கழிப்பறை இல்லாததால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து உணர்ந்தவர்.
அது மட்டுமில்லாமல், கிராமத்தில் உள்ள பெண்களுடன் இணைந்து, செங்கல் சூளையில் வேலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கழிப்பறைகளை கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.