ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (08:48 IST)
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் சிபிசி சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



 


கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு ப.சிதம்பரத்திற்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் கசிந்த நிலையில் இன்று இந்த திடீர் சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ அதிகாரிகளின் இந்த சோதனையில் என்ன நடந்தது என்பது குறித்து மாலையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.
அடுத்த கட்டுரையில்