மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களுக்கு தடை !- அரசு அதிரடி உத்தரவு

Sinoj
வியாழன், 8 பிப்ரவரி 2024 (13:19 IST)
மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்து கர்நாடகம் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகம் மாநிலத்தில் பல பகுதிகளில் ஹூக்கா பார்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த பார்களில் இளைஞர்கள் பலர் சென்று வரும் நிலையில், அம்மாநில அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, இம்மாநிலம் முழுவதும் ஹூக்கா பார்களை தடை செய்து கர்நாடகம் அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், பொதுசுகாதாரம் மற்றும் இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள ஹூக்கா பார்களை தடை  செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்