இந்த நிலையில் ABISY (Akhil Bharatiya Itihas Sankalan Yojna ) என்ற அமைப்பு ஒரு சர்ச்சையான கோரிக்கைய வைத்துள்ளது. தாஜ்மஹால் என்பது ஒரு மதத்துக்கு மட்டும் உரிமையானதல்ல,. இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவானது. அதில் முஸ்லீம்களுக்கு மட்டும் தொழுகை நடத்த அனுமதிப்பது சரியல்ல