எப்பொழுது தான் நடக்கும் நாடாளுமன்ற அவைகள்?

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (15:01 IST)
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடங்கியது. 

 
மத்திய மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
 
அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் முடங்கியது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு சர்ச்சை தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்