ஆந்திர மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 809 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 1,160 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,142 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் மொத்த என்ணிக்கை 20,25,805 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,31,974 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,51,133 அறிவிக்கப்பட்டுள்ளது