கூட்டணியில் இருந்து மாறினால் நிதிஷ் பிரதமர் ஆகிவிடுவாரா? அமித்ஷா கிண்டல்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:45 IST)
பாஜக கூட்டணியில் இருந்து வேறு கூட்டணிக்கு மாறினால் அவர் பிரதமர் ஆகி விடுவாரோ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கிண்டல் செய்துள்ளார். 
 
பாஜக கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய நிதிஷ்குமார் லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து மீண்டும் முதலமைச்சராகி உள்ளார் 
 
இந்த நிலையில் நிதிஷ்குமார் வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று கூறப்பட்டு வருகிறது
 
 இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா பாஜக கூட்டணியில் இருந்து விலகினால் நிதீஷ் குமார் பிரதமர் ஆகிவிடுவாரா? அவர் மக்களை ஏமாற்றி விட்டார் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்