வரதட்சணைக்கு ஆதரவாக பாடநூல்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:39 IST)
வரதட்சணைக்கு ஆதரவாக பாடநூல்: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
வரதட்சணைக்கு ஆதரவாக பாடநூல் வெளியிட்ட பல்கலைக்கழகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது
 
சமீபத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் வெளியிட்ட பாடநூலில் வரதட்சணை என்பது பெண்களுக்கு பாதுகாப்பானது என்றும் அழகற்ற பெண்கள் வரதட்சணை மூலம் தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது
 
 இதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தேசிய கல்வித் துறை அமைச்ச ர்இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது இந்த சம்பவம் பரபரப்பை
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்