இந்நிலையில், இந்தியாவில் உள்ள 16 மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசி என்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், 4 மா நிலங்களில் சுமார் 96.99%என்ற நிலையை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் கொரொனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் அட்டையில்லாமல் இதுவரை 87 லட்சம் பேருக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.