இந்த நிலையில் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று அளித்த பேட்டியில், இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கி விட்டது என்றும் 2023 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டில் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்