மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மகளிருக்கு 33 சதவீதம் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கடந்த 2010 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.